இப்படியெல்லாமா யோசிப்பீங்க பலரையும் வியக்க செய்த பாம்பு !! சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளி !!

வைரல்

பலரையும் வியக்க செய்த பாம்பு ……

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் வித்தியாசமானது ஆறு அறிவுள்ள மனிதனாகவும் , ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தின் மத்தியில் பொறுமை என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவாகவே காணப்படுகிறது. பொறுத்தாரே பூமியாள்வார் என்னும் பல மொழியை நம்முடைய வீடுகளில் இருக்கும் பெரியோர்கள் கூறுவதை கேள்வி பட்டு இருப்போம்.

ஆனால் இன்றைய சூழலில் இரண்டு விருப்பத் தேர்வைக் கொடுக்கும் போது, சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். மனிதனும் விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையைப் பற்றி ஆராய்ந்த போது, சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும்,

நீண்ட காலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என கூறுவார்கள். இதை ஆன்மிகத்தில் சிற்றின்பம் என்றும் பேரின்பம் என்றும் விளக்குகிறார்கள். தாமதமாகும் இணையதளங்களைக் காட்டிலும், விரைவில் ஏற்றப்படும் இணையதளங்களையே பயனர்கள் விரும்புவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் இந்த காணொளியை சற்று பாருங்க பாம்பை பிடிப்பதற்காக புதுசா எல்லாம் எப்படி ட்ரை பண்ணுறாங்க என்று குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *