குழந்தை போல மடியில் இருந்து விளையாடும் சுறா மீன் !! பல மில்லியன் பேரை ரசிக்க வைத்த நிகழ்வு !!

வைரல்

குழந்தை போன்ற சுறாமீன் ….

கடலில் உள்ள சிப்பி சங்கு ஒரு சில மீன் இதெல்லாம் கடல் அலையால் கடற்கரைக்கு வரும் அதனால் இந்த மாதிரியான பொருட்களை சாதாரணமாக எல்லா கடற்கரைகளையும் பார்க்க முடியும் ஆனால் சில கடற்கரைகளில் பெரும்பாலான மக்கள் நினைத்துக்கூட பார்க்காத பொருட்கள் கரை ஒதுங்கும் அப்படி கடற்கரையில் கரை ஒதுங்கிய உயிரினங்கள் மீண்டும் கடலுக்குள் சில நேரங்களில் சென்று விடும்.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் கற்று கொள்வதற்கும் கற்று கொடுப்பதற்கும் இந்த இணையதளம் உதவுகிறது. அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது.

அந்த வகையில் குழந்தை போல மடியில் இருந்து விளையாடும் சுறா மீன் ஒன்றின் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *