பலரையும் கண்கலங்க வைத்த அதிசய மனிதன் !! அப்படி என்ன செய்தார்னு தெரியுமா … வைரலாகி வரும் காணொளி !!

வைரல்

அப்படி என்ன செய்தார்னு தெரியுமா … \

இயற்கை என்பது இயற்கையாகவே காணப்படுகிறது, அநேக சந்தர்ப்பங்களில் இயற்கையையும் மீறி பல நிகழ்வுகளும் சந்தர்ப்பங்களும் மனிதனை ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வதுண்டு, பொதுவாக இயற்கைக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய முடியாது என் கூறுவார்கள் , ஆனால் தற்பொழுது இதையெல்லாம் பொய்ப்பிக்கும் வகையில் நபர் ஒருவர் செய்து வரும் செயல் பலரையும்
ஆ ச் ச ர்யப்பட வைத்துள்ளது.

தற்போதைய காலங்களில் மனித வளர்ச்சி வேகமாக வளர்ந்து கொண்டு செல்கிறது, அதே நேரம் தொழிநுட்பங்களும் வளர்ந்த வண்ணம் உள்ளன, ஆரம்ப காலங்களில் இது நமது சக்திக்கு அப்பாற்பட்டது என சிந்தித்த கூறிய அநேக செயல்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் இயற்கை முறைமையை செயற்கையாக மாற்றி வெற்றி கண்டுள்ள நிகழ்வு தான் வைரலாகி வருகிறது.

ஏனெனில் இந்த நிகழ்வு இயற்கையாகவே நடைபெறும் பொதுவாக பறவையினங்கள் முடடை இட்டு அதனை அடை காத்து குஞ்சுகளை பொரிக்கின்றன, ஆனால் இந்த வீடியோவில் இதற்கு அப்பாற்படட ஒருவரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்சி வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *