யார் கெத்து காண்பித்தது தெரியுமா …. கோழிக்கும் நாய்க்கும் இடையில் நடக்கும் சுவாரசியமான ச ண்டை காட்சி !!

வைரல்

கோழிக்கும் நாய்க்கும் இடையில் ……

செல்ல பிராணிகளாக கோழி மற்றும் நாய்கள் வளர்க்கப்படும், அதிலும் அநேகருடைய வீடுகளில் செல்ல பிராணியாக வளர்ந்து வருகிறது. உணவு தேவைக்காக கோழிகள் வளர்க்க பட்டாலும் ஒரு சிலருடைய வீடுகளில் கோழிகள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறது, இந்த இரண்டு இனங்களும் அதிகமான வீடுகளில் ஒன்றாக சமத்தாக வாழ்ந்து வருகின்றன.

கண்டிப்பாக எல்லோருடைய வீடுகளிலும் கெத்தாக இருப்பது என்றால் நாய் தான் ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் இந்த காணொளியில் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது, மனிதர்களை போல நடந்து கொள்ளும் விலங்குகளை அதிமாக எல்லோரும் ரசிப்பதுண்டு, அந்த வகையில் தான் தற்பொழுது இந்த காட்சிகளும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

விலங்குகளில் மற்றைய விலங்குகளை விட நாய்கள் சற்று வித்தியாசமானது, பொதுவாக எல்லா நாய்களும் ஒரு விளையாட்டு தன்மை நிறைந்தவைகளாக இருப்பதுண்டு, நிச்சயம் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள நாய்கள் மனிதர்க்ளோடும் அதே நேரம் பிற இன விலங்குகள் பறவைகளுடனும் விளையாடுவதை நாம் அவதானித்து இருப்போம்.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளி தொகுப்பில் அப்படியான சுவாரசிய நிகழ்வுகள் அடங்கிய காணொளிகள் வைரலாகி வருகிறது, இந்த வீடியோ காட்சிகளை பாருங்கள் யார் கெத்து காண்பிக்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *