பல் சொத்தை, மஞ்சள் கறை மற்றும் வாய் து ர் நா ற்றம் !! ரெண்டே நிமிடத்தில் எப்படி சரி செய்யலாம் !!

மருத்துவம்

ஒரு ரூபா கூட செலவில்லாம பல் சொத்தை பல்லில் உள்ள மஞ்சள் கறையை போக்குவதற்கான ஒரு ஈஸியான இயற்கயான ஒரு வழிமுறை பற்றி தான் பார்க்கபோகிறோம். நாயுருவி செடி இதை வேலி ஓரங்களிலும் , வீதிகளிலும் இதை பார்க்கலாம். இந்த செடியோட வேரில் அதிகளவு அதிசயம் நிறைந்து இருக்கின்றது. நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச்  செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும். நாயுருவி வேரானது பொதுவாகவே கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும். நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாரும் பேஸ்ட் மற்றும் பிரஷ் வருகின்றதுக்கு முன்னாடி நாயுருவி வேர் மூலமாக தான் பள்ளு விளக்கினார்கள். இதை பயன்படுத்தி பல்லு விளக்கம் போது பற்களில் படித்து இருக்கும் வெற்றிலை கறை கூட ஈசியாக மறைந்திடுமாம்.

அந்த காலங்களில் வெத்தலையை கறை போல இப்போதைய காலங்களில் பாஸ்ட்புட் மற்றும் அதில் சேர்க்கப்படும் கலர் மூலமாகவும் பற்களில் கறை ஏற்படுகின்றது. அதாவது பாக்டீரியா பங்கஸ் வரும் இன்னும் சிலர் சாப்பிட்ட பின்னர் வாய்கொப்பளிக்காமல் அப்படியே இருந்து விடுவார்கள். இதன் காரணமாகவும் பற்களில் கறை ஏற்படுகின்றது.

ஆரம்பத்துல கறை பாடிய ஆரம்பிக்கும். பின்னர் அந்த பக்ரிறியா இன்னும் வளர்ந்து பற்களில் புழுக்களை உருவாக்கி பற்களில் சொத்தையை ஏற்படுத்தும். இதனால் பல் வலியும் , பல் கூச்சமும் ஏற்படும். இந்த மாதிரி பிரச்சனை உள்ளவர்கள். எப்படி இந்த நாயுருவி வேறை பயன்படுத்தலாம்.

செய்முறை

நாயுருவி வேறை பிடுங்கி எடுத்து அதில் உள்ள வேரை மட்டும் கட் பண்ணி எடுத்து நல்ல கழுவிவிட்டு. அந்த வேறை ரெண்டு நிமிடம் நார்மலா நாம் பிரஸ் பண்ற மாதிரி பிரஸ் பண்ணினாலே போதும் பற்களில் காணப்படும் மஞ்சள் கறைகள், பச்சையாக படிந்து இருக்கும் கறைகள் எல்லாமே ஈசியாக வெறும் இரண்டே நிமிடங்களில் நீங்கி பற்கள் பளிச்சென்று வெண்மையாக வந்து விடும்.

செய்முறை 2

அதாவது நாயுரு வேறை வெயில்ல காய வெச்சு அரைச்சு அதை வச்சு பிரஷ் பண்ணினாலும் கறைகள் எல்லாமே ஈசியாக வெறும் இரண்டே நிமிடங்களில் நீங்கி பற்கள் பளிச்சென்று வெண்மையாக வந்து விடும். இதனால் பல் சொத்தை, வாய் துர்நாற்றம் போன்ற எந்த ஒரு பிரச்னையும் இனி வரவே வராது.

இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *