இழந்த செல்வங்களை மீண்டும் பெற வேண்டுமா ? வலம்புரி சங்கை வீட்டில் இப்படி வைத்துக் கொள்ளுங்கள் !!

ஆன்மீகம்

வலம்புரி சங்கை வீட்டில்

நம்மில் பெரும்பாலானோருக்கும் இழந்த செல்வங்களை மீண்டும் பெற வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும் பொதுவாக நாளைத் தொடங்கும் போது, இன்றைக்கு முழுக்க செல்வம் தேடி வர வேண்டும் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக

அதிகமானவர்கள் அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம். ஆனால், வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்…..

வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வலம்புரி சங்கை சுத்தமாக வைத்து தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம். சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால்

கணவன் – மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.தினமும் வலம்புரி சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் – மனைவிக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *