பலரையும் வி யப்பில் ஆழ்த்தும் 5000 ஆண்டுகள் பழமையான நந்தி சிவன் சிலை கண்டு பிடிப்பு !! வைரலாகி வரும் அதிசய காணொளி !!

ஆன்மீகம்

5000 ஆண்டுகள் பழமையான நந்தி சிவன் ……..

இறை நம்பிக்கை என்பது நபர்களுக்கு நபர் வேறுபடுகிறது, பொதுவாக மனிதர்களை இரண்டு வகையில் வகுக்க முடியும், அதாவது இறைவன் உண்டு என ஒரு சாராரும் இறைவன் இல்லை என ஒரு சாராரும் வாழ்ந்து வருகின்றனர். இறை நம்பிக்கை உள்ளவன் நாள்தோறும் இறைவனை நம்பி பக்தியில் இறைவனோடு வாழ்கிறான், ஆனால் இறை நம்பிக்கை இல்லாதர்வர்களோ கால் போன போக்கிலும் மனம் போன போக்கிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மனிதர்களை விடவும் இந்த உலகில் இறை நம்பிக்கை உள்ள உயிரினங்கள் உள்ளன என்பதற்கு பல சான்றுகளும் நிகழ்வுகளும் ஆங்கங்கே நடை பெற்ற வண்ணமே உள்ளன. உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன,

உலகின் எந்த மூலையிலும் நடக்கும் தெய்வீக நிகழ்வுகளையும் அதிசயங்களையும் அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, அநேக நேரங்களில் பலர் காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்வதில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது.

இதன் காரணமாக என்னனென்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். அந்த வகையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் 5000 ஆண்டுகள் பழமையான நந்தி சிவன் சிலை கண்டு பிடிப்பு தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ …………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *