இப்படி ஒரு அறிவாளியான பூனையை எங்கேயாவது பார்த்து இருக்கிறீர்களா !! பலரையும் வி யப்பில் ஆழ்த்தும் அதிசய பூனையின் செயல் !!

வைரல்

வியப்பில் ஆழ்த்தும் அறிவாளியான பூனை……..

மனிதனை ஆ ச் சர்யப்படுத்துவதில் விலங்குகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன, ஏனெனில் மனிதனால் சிந்திக்க முடியாத பலவற்றை இன்றைய நவீன கால விலங்குகள் மற்றும் பறவைகள் செய்து வருகின்றன, அதிகமாக இன்னும் மனிதனால் அறியப்படாத விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன, அந்த வகையில் ஒவ்வொரு வீடுகளையும் கண்டிப்பாக ஒரு செல்ல பிராணியாவது ஆளுகை செய்யும்.

பலராலும் வீடுகளில் ஒரு செல்ல பிராணியை வளர்த்து வருவார்கள் இவ்வகையான விலங்குகளின் செயற்பாடுகள் அநேக நேரங்களில் மனிதர்களுக்கு ஆ ச் சர் ய த்தையும் வி ய ப்பை யும் ஏற்படுத்தி விடும் ஏனெனில் மனித மூளைக்கும் அப்பாற்பட்டு இந்த விலங்குகளின் செயல்திறன் காணப்படுவதே ஆகும். இந்த செல்ல பிராணியாக வீடுகளில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பப்படும் விலங்கு என்றால் பூனையை கூறலாம்.

குறித்த காணொளி ஒன்றில் பூனை ஓன்று செய்யும் செயல்கள் பலரையும் கவர்ந்து வருகிறது, தற்பொழுது குறித்த பூனையின் இந்த செயற்பாடுகள் மற்றும் குறும்புகள் அனைத்தும் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *