மீனை சாப்பிட கற்று கொடுக்கும் தாய்ப்பறவை !! சாப்பிடமுடியாமல் தடுமாறும் குஞ்சு வைரலாகி வரும் சூப்பர் சீன் !!

வைரல்

சாப்பிடமுடியாமல் தடுமாறும் குஞ்சு…….

ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும். இதுவரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக் கின்றன அந்த மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. எல்லா பறவை இனங்களும் உணவை சாப்பிட கற்று கடுக்கும் இயல்புடையது.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் வித்தியாசமானது ஆறு அறிவுள்ள மனிதனாகவும் , ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தின் மத்தியில் உணவு என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவாகவே காணப்படுகிறது. இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொறு பறவை இனங்களும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது

இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தன்னுடைய குஞ்சு ஒன்றிற்கு உனக்கு உண்ண பழக்கும் தாய் பறவை ஒன்றின் பாசத்தை இந்த காணொளியில் நாம் பார்க்கப் போகிறோம்.

இந்த காணொளியை முழுமையாக பார்த்தால் உங்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *