தண்ணீர் குடிப்பதற்காக பரிதவிக்கும் குட்டி குரங்கு !! பார்ப்பவர்களின் மனதை நெகிழும்படி செய்த சம்பவம் !!

வைரல்

மனதை நெகிழசெய்த குட்டிகுரங்கு ……

அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம். அன்பு மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம்.

அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக் கொள்வீர்கள்? ஏனெனில் இன்றைய சமூதாய வாழ்கை முறையில் மனிதன் விலங்குகளுக்கு உதவி செய்ய வேண்டிய காலகட்டத்தில் எல்லாமே மாறி நடைபெறுகிறது. ஏனெனில் தற்போதைய காலங்களில் எல்லாம் விலங்குகளும் பறவைகளும் தான் மனித இனத்திற்கு உதவியாக உள்ளது என்று சொல்லலாம்.

ஆறறிவு உள்ளவனாக உள்ள மனிதன் இன்றைய காலச்சக்கரத்தில் அன்பு, அரவணைப்பு ,இரக்கம், உதவி செய்தல் என்னும் பண்பினை இழந்து வருகின்றான் என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் தண்ணீர் குடிப்பதற்காக குட்டி குரங்கு ஒன்று போராடும் நிலை பலரது மனங்களையும் நெகிழ செய்துள்ளது.

உதவி தேவைபடும் பொழுது உதவி செய்யாமல் அதனை புகைப்படங்களாக பகிரும் சமூக மற்றம் தான் தற்பொழுது உருவாக்கி வருகிறது. அல்லது வீடியோ பதிவை பகிரவும் மற்றவர்களுக்கு சுட்டி கடத்தவும் இந்த சமூகம் பழகி விட்டது. இந்த காணொளியை பாருங்கள் உங்களுக்கு நன்றாகவே புரியும்…

வீடியோ ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *