செல்பி எடுத்த நம்மாளு …
புகைப்படம் எடுப்பதும் செல்பி என்பதும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக தற்போதைய காலங்களில் மாறி வருகிறது. தற்போதைய காலங்களில் செல்பி மோகம் பலரிடையே அதிகமாக வளர்ந்து வருகிறது, தன்னை தானே எடுக்கும் புகைப்படத்தை தான் செலஃபீ என கூறுவார்கள். அதே நேரத்தில் இயற்கையை ரசிக்கும் நபர்கள் இயற்கை காட்சிகள் மற்றும் அறிவயவகை காட்சிகளை புகைப்படங்கள் எடுப்பதும் உண்டு.
ஆனால் தற்போதைய காலத்தில் வித்தியாசமாக எதையாவது செய்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். அந்த வகையில் தான் இந்த காணொளியும் காணப்படுகிறது, அதாவது சுற்றுலா பயணிகளாக செல்லும் நபர் ஒருவர் தன முன்னே வாகனத்தில் முன் ஏறி நிற்கும் சிறுத்தையை புகைப்படம் எடுக்கிறார்.
உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, அந்த வகையில் தான் தற்பொழுது வைரலாகி வருகின்ற குறித்த இந்த காணொளியும் காணப்படுகிறது.
ஏனெனில் பொதுவாக இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அங்கிருந்து தப்பிச் செல்ல தான் அநேகருக்கு எண்ணம் ஏற்படும் ஆனால் இந்த கட்சி சற்று வித்தியாசமாகவும் ஆ ச் ச ர் யத்தையும் வரவழைக்கும் வண்ணம் உள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.
வீடியோ ………