ஆமை வேகமாக வாட்டர்மிலேன் சாப்பிட்டு பார்த்து இருக்கீங்களா !! பலரையும் ஆ ச் ச ர்யப்பட வைக்கும் ஆமையின் செயலை சற்று பாருங்க !!

விந்தை உலகம்

ஆமை சாப்பிட்ட வாட்டர்மிலேன் ……..

கடல்வாழ் உயிரினமாக கருதப்படும் அதெ நேரத்தில் தரை வாழ் உயிரினமாகவும் காணப்படும் ஆமை பற்றி நம்மெல்லாருக்கும் நாற்றாகவே தெரிந்து இருக்கும், ஏனைய உயிரினங்களில் இருந்து சற்று சிறப்பு பண்புகளுடன் இருப்பதால் வித்தியாசபடுகிறது, அதே நேரத்தில் நம்முடைய சிறு பிராயத்தில் ஆமை பற்றிய சுவாரசியமான கதைகளை கேட்டு இருப்போம். ஏனெனில் ஆமை புத்தியசாலித்தனமானது என்று.

பொதுவாக ஆமையின் செயட்பாடுகளி பார்தீர்களானால் மிகவும் மெதுவாகவே காணப்படும், ஊர்ந்து செல்லும் விதமாக இருக்கட்டும், அதன் தலையை வெளியில் மாற்றும் உள்நோக்கி எடுக்கும் சந்தர்பங்களாகட்டும் எப்பொழுதுமே மெதுவான செயற்பாடு உடையது தான் ஆமைகள். இதனால் ஆமைகளை வைத்து நம்முடைய முதியோர்கள் பல பழமொழிகளையும் கூறுவதுண்டு.

ஆமை போல இருக்க கூடாது என புத்திமதிகளை கூறுவதையும் கேள்விபட்டு இருப்போம், ஆனால் தற்பொழுது வைரல் ஆகி வரும் வீடியோ காட்சி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது, ஏனெனில்
நீங்கள் இதுவரை ஆமை வாட்டர்மிலேன் சாப்பிட்டு பார்த்து இருக்கீங்களா பலரையும் ஆ ச் ச ர்யப்பட வைக்கும் வகையில் வேகமாக சாப்பிடும் ஆமையின் செயல் தான் தற்பொழுது பலருக்கும் ஆ ச் சர் யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *