சிறுமியின் அ சா த்திய திறமையைக்கண்டு ஆ ச் சர்யப்படும் நெட்டிசன்கள் !! உபகரணங்களை விட மேலானது என பலருக்கும் புரிய வைத்த நிகழ்வு !!

வைரல்

உபகரணங்களை விட மேலானது ………..

திறமைக்கு வயது இல்லை என்று கூறுவார்கள், இன்றைய நவீன காலத்தில் சாதிப்பவர்களாக அதிகமாக சிறுவர்களே உள்ளார்கள். ஆரம்ப காலங்களில் இருந்த மனப்பான்மையும் சிறுவர்கள் மீதான எண்ணமும் தற்போதைய காலங்களில் மாறிக்கொண்டு வருகிறது. சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டு சில குழந்தைகள் அல்லது சிறுவர்கள் தமது திறமையினால் வைரலாகி விடுவார்கள் பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும்.

இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் தற்போதைய காலங்களில் சாதிக்கும் குழந்தைகளும் சிறுவர்களும் வளர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பலரையும் திரும்பி வார்க்கும் படி செய்திருக்கிறார் சிறுமி ஒருவர். குறித்த சிறுமியின் அ சா த்திய திறமையைக்கண்டு ஆ ச் சர்யப்படும் நெட்டிசன்கள் இந்த சின்ன வயதில் எப்படி இவரால் முடிந்தது என கருத்துக்களும் ககூறி வருகிறார்கள். உபகரணங்களை விட மேலானது என பலருக்கும் புரிய வைத்த சிறுமியின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *