ரெம்ப கோபக்கார கிளி போல … என்னம்மா வெளுத்து வாங்குது என்று பாருங்கள் !! செம்ம ட்ரெண்டிங் ஆகி வரும் அதிசய நிகழ்வு !!

வைரல்

இப்படி ஒரு கிளியா …

பொதுவாக மனிதர்கள் செல்ல பிராணிகளை வீடுகளில் வளர்ந்து வருவது வழக்கம், மனிதர்களை விட ஐந்து அறிவுள்ள ஜீவன்கள் எவ்வளவோ மேலானது என்ற எண்ணம் உள்ளவர்களும் நம் மத்தியில் உள்ளார்களா இவ்வாறானவர்கள் அதிகமாக மனிதர்களுடன் பழகுவதை விட தங்களின் நேரங்களை பறவைகளுடனும் விலங்குகளுடனும் தான் செலவிடுகிறார்கள். ஏனெனில் மனிதனுடன் பலவுவதால் ஏற்படும் மனஉளைச்சல்களை விட இது எவ்வளவோ சிறந்தது என கருதுகிறார்கள்.

அதை விட இன்னும் சிலர் வியாபார நோக்கங்களுக்காக பறவைகளை வளர்ப்பதும் உண்டு. ஆனால் இதை விட இன்னும் சிலர் வீட்டில் ஒரு அங்கமாக செல்ல பிராணிகளை வளர்ப்பதுண்டு இவ்வாறானவர்கள் மிகவும் அன்பாகவும் சரியான பராமரிப்புடனும் இந்த செல்ல பிராணிகளுடன் அன்பு செலுத்தி வருகிறார்கள்.

அதிகமா எல்லோருடைய வீடுகளிலும் இன்று செல்ல பிராணிகள் உண்டி என்று தான் சொல்லலாம் அதிலும் நாய் பூனை , மைனா , கிளி போன்றன அதிகமாக வளர்க்கப்படும் செல்ல பிராணிகளாக உள்ளன. தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் செல்ல பிராணியான் கிளி ஒன்று கொதிக்கும் விதம் பலரையும் கவர்ந்து வருகிறது.

எண்ணிய கிளிகளை விட ரெம்ப கோ பக்கார கிளி போல என்று சொல்லும் அளவிற்கு அந்த கிளியின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. என்னம்மா வெளுத்து வாங்குது என்று பாருங்கள் !! செம்ம ட்ரெண்டிங் ஆகி வரும் இந்த வீடியோ தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *