நீங்கள் பிறந்த தேதி இதுவா? உங்களுக்கான ராசியான நாள் எண்கள் இதோ !!

ஆன்மீகம்

உங்களுக்கான ராசியான நாள் -….

பிறந்த தேதியைக் கொண்டு தான் வருடா வருடம் பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.நாம் பிறக்கும் போது நாள் நட்சத்திரம் மாறினாலும் வருடாவருடம் தேதியையும் மாதத்தையும் நினைவில் கொண்டு பிறந்த நாளை கொண்டாடி மகிழ்கிறோம்.அந்த வகையில், பிறந்த தேதிக்கான பலன்களை இங்கே காண்போம்…

ஆங்கில தேதி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு – அதிர்ஷ்ட தினம் – 1, 4, 10, 13, 19, 22, 28, 31 – துரதிர்ஷ்டமான தினம் – 8, 17, 26 – அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு – அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், பொன்னிறம் – அதிர்ஷ்டக் கல் – மாணிக்கம்

அதிர்ஷ்ட உலோகம் – தங்கம் அதிர்ஷ்ட திசை – கிழக்கு – துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பாக்கு கலர்
– ஆங்கில தேதி 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு – அதிர்ஷ்ட தினம் – 2, 7, 11, 16, 20, 25, 29, – துரதிர்ஷ்டமான தினம் – 8, 9, 18, 26 – அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு, திங்கள், வெள்ளி

அதிர்ஷ்ட நிறம் – வெளிர் மஞ்சள், வெள்ளை, வெளிர் பச்சை – அதிர்ஷ்டக் கல் – முத்து – அதிர்ஷ்ட உலோகம் – வெள்ளி – அதிர்ஷ்ட திசை – வடக்கு – துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம்
ஆங்கில தேதி 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு – அதிர்ஷ்ட தினம் – 3, 9, 12, 18, 21, 27, 30

துரதிர்ஷ்டமான தினம் – 6, 8, 15, 17, 24, 26 – அதிர்ஷ்ட கிழமை – வியாழன் – அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு, ரோஸ், செந்நிறம் – அதிர்ஷ்டக் கல் – செவ்வந்திக்கல், புஷ்பராகம் – அதிர்ஷ்ட உலோகம் – தங்கம் – அதிர்ஷ்ட திசை – வடகிழக்கு – துரதிர்ஷ்ட நிறம் – கருநீலம், கருப்பு, ஆழ்ந்த பச்சை

ஆங்கில தேதி 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு – அதிர்ஷ்ட தினம் – 1, 2, 10, 11, 16, 19, 20, 25, 29, 28 – துரதிர்ஷ்டமான தினம் – 7, 8, 16, 17, 25, 26 – அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு
அதிர்ஷ்ட நிறம் – வெளிர் மஞ்சள், சாம்பல் வண்ணம் – அதிர்ஷ்டக் கல் – கோமேதகம் – அதிர்ஷ்ட உலோகம் – கருங்கல் – அதிர்ஷ்ட திசை – தெற்கு – துரதிர்ஷ்ட நிறம் – கருப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *