இ ற ந்தவர்கள் உங்களது கனவில் இந்த மாதிரி வருகிறார்களா? உடனே இதை செய்திடுங்க இல்லையென்றால் !!

ஆன்மீகம்

உங்களது கனவில் இந்த மாதிரியா ….

இ ற ந் தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். ச வ பெ ட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இ ற க்க போகிறார்கள் என்று அர்த்தம். இ ற ந் து போனவர்கள் உங்கள் வீட்டில் தூ ங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.

இ ற ந் தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும். இ ற ந் தவ ர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள். நமக்கு வேண்டப்பட்ட யாரவது இ ற ந்து விட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.

இ ற ந் தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம். இ ற ந் தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. இ ற ந் து போன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆ ப த் தை சுட்டிக்காட்டி எ ச் ச ரி க்க வந்தார்கள் என்று பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *