இறுதிவரை போராடினால் எவ்வளவு வல்லமைகொண்ட எதிரியையும் வெற்றி கொள்ளமுடியும் !! வைரலாகி வரும் சூப்பர் சீன் !!

வைரல்

இறுதிவரை போராடினால் எவ்வளவு வல்லமைகொண்ட எதிரியையும் வெற்றி கொள்ளமுடியும் !! வைரலாகி வரும் சூப்பர் சீன் !!

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வி சி த் தி ர ங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி யப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களை வினோத உலகம் பற்றி சமூக வலைத்தளம் மூலம் அறிந்து வருகின்றோம். அது மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன.

இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் பொய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வியக்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது. வெற்றியின் முதல் படி தோல்வி என கூறுவார்கள் ஏனெனில் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமெனின் பல தடவைகள் தோல்வியை சந்திக்க வேண்டும் அது மட்டும் இன்றி,

ஒவ்வொரு தோல்வியிலும் இறுதிவரை போராட வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். அந்த வகையில் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு தான் இந்த காணொளி. வலிமை என்பது பார்ப்பதின் மூலம் அறிந்து கொள்ளமுடியாது, அநேக நேரங்களில் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டு அநேக நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. எதிரியை வெற்றி பெற வலிமை மட்டும் இன்றி போராடும் திறமை இறுதி வரியா இருக்குமானால் எப்படிபடட வலிமை கொண்ட எதிரியையும் வெற்றி பெறலாம்.

இறுதிவரை போராடினால் எவ்வளவு வல்லமைகொண்ட எதிரியையும் வெற்றி கொள்ளமுடியும் என்பதற்கு தற்பொழுது வைரலாகி வரும் சூப்பர் சீன் ஒரு உதாரணமாக காணப்படுகிறது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *