குரங்கு ருசியாக சமைத்து பார்த்து இருக்கிறீர்களா !! மனிதர்களையும் மிஞ்சிய அசத்தலான குரங்கின் சமையல் காணொளி உள்ளே !!

வைரல்

குரங்கின் சமையல் உள்ளே ……

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்ளுவதில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாகஎன்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.

அந்த வகையில் அதிகமானவர்கள் ஆசைப்படும் ஒரு இடம் என்றால் அது கிச்சன் தான். ஏனெனில் சரியான உணவு சமைத்து வாய்க்கு ருசியாக கொடுக்க வேண்டும் என்பது பொதுவாக எல்லோருடைய மனதிலும் இருக்கும் ஒரு காரியம் என்று தான் கூறலாம். ஆனால் சரியான ஒழுங்கு முறை இல்லையென்றால் சமையல் சொதப்பி விடும்.

சின்ன சின்ன முறைகளையும் சரியாக பின் பற்றி ஒழுங்கு படுத்தி வந்தோமானால் சமயல் எல்லோருக்கும் ஈஸியானதாக மாறிவிடும். இதனை சரியாக செய்யாவிடில் சமையல் செய்வதே ஒரு பெரிய வேலையாக தான் எல்லோருக்கும் இருக்கும். இனிமேல் இந்த மாதிரி டிப்ஸ்களை போலோவ் பண்ணுங்கள் உங்கள் வீட்டில் இனி எல்லாமே ஈசியாக தான் இருக்கும். இது மனிதர்களுக்கு இல்லை என்பதை ஒரு குரங்கு நிரூபித்து வருகிறது

தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் குரங்கு ருசியாக சமைத்து மனிதர்களையும் மிஞ்சிய அசத்தலான சமையல் காணொளி பலரையும் ரசிக வைத்துள்ளது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத் தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *