விளையாட்டாக நினைத்து இறுதியில் நடந்த துயரத்தை பாருங்க !! விலங்கிடம் மா ட்டிக்கொண்டு தவிக்கும் குழந்தையின் வைரல் காட்சிகள் !!

வைரல்

விலங்கிடம் மா ட் டிக்கொண்ட குழந்தைகள் …….

சிறுவர்களின் உலகம் எப்பொழுதுமே குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசைப்பட்டதை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.
பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும்,

சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன.

ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக் கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும். எல்லா விலங்குகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நேரத்திற்கு நேரம் இவைகளின் குணங்களும் மாறுபடுகின்றன. அதிகமாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் விலங்குகளுடனும் பறவைகளுடனும் பொழுதை போக்குவார்கள். பலநேரங்களில் இதுவே இவர்களுக்கு ஆ ப த் தாக மாறிவிடும்

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் விளையாட்டாக நினைத்து இறுதியில் நடந்த துயரமும் விலங்கிடம் மா ட் டிக்கொண்டு தவிக்கும் குழந்தையின் வைரல் காட்சிகளும் வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *