மீன் பிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தும் இளைஞனின் செயல் !! இப்படியெல்லாம் மீன் பிடிக்க முடியுமா என வி யப்பில் நெட்டிசன்கள் !!

விந்தை உலகம்

இப்படியெல்லாம் மீன் பிடிக்க ……

மீன் பிடித்தல் என்பது சுலபமான ஒரு செயல் என்று கூறிட முடியாது. ஏனெனில் இரவு பகலாக கழலுக்கு சென்று மீன் பிடித்து வருபவர்களுக்கு தான் அதன் கடினம் நன்றாக புரியும். அதே நேரத்தில் மீன்கள் குளங்கள் மற்றும் ஆறுகள் அதோடு கடல் போன்ற இடங்களில் பிடிக்கப்படுகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் ஏதாவது வினோதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி யப்பில் மூழ்க வைத்து விடும்.

அப்படி வித்தியாசமான சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் இலகுவாக நம்மிடம் கொண்டுவந்து சேர்த்து விடுகின்றன. கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான். சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடுபடுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான்.

அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் மீன் பிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தும் காணொளி செம்ம வைரலாகி வருகிறது. அதாவது மீன் பிடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தும் குறித்த இளைஞனின் செயல் பலரையும் ரசிக்க செய்துள்ளதுடன் இப்படியெல்லாம் மீன் பிடிக்க முடியுமா என வி யப்பில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *