கோழி உரிப்பதில் இப்படியெல்லாம் ஒரு ட்ரிக்ஸ் உள்ளதா … இணையத்தை கலக்கி வரும் ட்ரெங்டிங் தாத்தாவின் வைரல் காட்சி !!

வைரல்

ட்ரெங்டிங் தாத்தாவின் கோழி ….

அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன, ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்து கொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன.

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் அதிசயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி யப்பில் மூழ்க வைத்து விடும்.அப்படி வித்தியாசமான சம்பவங்களை வினோத உலகம் நிகழ்ச்சியில் வாரா வாரம் தொகுத்து வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.

அடு மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் பொய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வியக்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

கோழி உரிப்பதில் இப்படியெல்லாம் ஒரு ட்ரிக்ஸ் உள்ளதா இணையத்தை கலக்கி வரும் ட்ரெங்டிங் தாத்தாவின் வைரல் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *