இப்படியொரு தாய் பாசமா என பலரையும் சிந்திக்க வைக்கும் ஒட்டகச்சிவிங்கி !! குட்டிக்காக சிங்கத்திடம் போராடும் காட்சியை பாருங்க !!

வைரல்

சிந்திக்க வைக்கும் ஒட்டகச்சிவிங்கி …….

தாய்மை என்பது ஏனைய உறவுகளில் இருந்து வேறுபட்டது, இவ் தாய்மையின் பண்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு காணப்படும். தன்னுடைய பிள்ளைகளுக்காக போராடும் மனிதர்களாக இருக்கட்டும், அதே நேரம் தன் குட்டிகளுக்காக போராடும் விலங்குகளாக இருக்கட்டும் தாய்மை எல்லா உயிரினங்களுக்கும் ஒன்றாக தான் காணப்படும். இதனால் தான் தாய்மையின் அன்பு எப்பொழுதும் ஒரு படி மேலே என கூறுவார்கள்.

இயற்கையின் படைப்புகளில் உள்ள விலங்குகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல. மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம்.

இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்? இது மனிதர்களுக்கு மட்டும் இன்றி விலங்குகளுக்கும் பொருந்தும் என்பதற்கு இந்த காணொளி ஒரு உதாரணமாக காணப்படுகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது. வீடியோ ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *