எறும்பை காண்பித்து வெறுப்பு ஏற்றியதால் தவளை செய்த தரமான சம்பவம் !! ஏமாற்ற நினைத்தவருக்கு நடந்த வி ப ரீதம் என்ன தெரியுமா !!

வைரல்

வெறுப்பு ஏற்றியதால் தவளை செய்த ……..

உலகில் உள்ள உயிரினங்களில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும். இன்று பல செயல்கள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, பொதுவாக அநேகர் அதிகமானவற்றை தெரிந்து கொள்வதற்கு இந்த இணையதளம் உதவுகிறது.

அதே நேரத்தில் அறியாதவற்றை அறிந்து கொள்ளவும், உலகில் நடக்கும் பல நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்ளவும் தற்போதைய இணைய வளர்ச்சி பெரிதும் பயனுள்ளது. அந்த வகையில் தற்பொழுது நவீன தவளை ஒன்றின் காணொளி வைரலாகி வருகிறது, அதாவது எறும்புகளை இரையாக உண்ணும் இயல்புடையவை தான் இந்த தவளைகள்.

இங்கு ஒரு காட்சியில் போனில் உள்ள எறும்புகளை நபர் ஒருவர் காண்பிக்க அந்த தவளையும் அதனை பிடித்து சாப்பிடும் எண்ணத்தில் செயல்படுகிறது, எப்படியிருந்த போதிலும் அது நிஜ எறும்புகள் இல்லத்தத்தினால் தவளை ஏமாற்றம் அடைகிறது. ஆனால் கடைசியில் எதிர்பார்க்காத மற்றம் ஓன்று ஏற்படுகிறது அது என்னவென்பதை காணொளியில் பாருங்க.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *