அடக்கொடுமையே இப்படியெல்லாமா யோசிப்பீங்க !! மீனை பிடிப்பதற்கு கோழிக்குஞ்சை பயன்படுத்தும் புதிய ட்ரிக்ஸ் பாருங்க !!

வைரல்

மீனை பிடிப்பதற்கு கோழிக்குஞ்சை……..

விறுவிறுப்பும் ஆ ச்ச ர்யமும் அதிகரித்து வரும் உலகில் நாளுக்கு நாள் ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்களும் அப்டேட்ஸ்களும் வந்து கொண்டுள்ளன. அதே நேரம் புதிதாக சிந்திக்கும் மனிதனின் மனநிலையும் மாறிகொண்டே செல்கிறது. பொதுவாக மீன் பிடிப்பதற்கு தூண்டில், வலை, படகு, என பாவித்து வந்த நிலை மாறி தற்போதைய காலங்களில் புதிது புதிதாக சிந்தித்து செயல்படும் மனநிலைக்கு மனிதர்கள் வந்துள்ளனர்.

ஆரம்பகாலம் தொடக்கம் இருக்கும் முறைகளில் ஒன்று தான், ஒரு இரையை கொடுத்து மீனை பிடிப்பது. அதாவது மீன் பிடிப்பதற்கு குளங்கள், ஆறுகள், மற்றும் கடல் போன்றன காணப்படுகின்றன. இதில் ஆறு மற்றும் குளங்களில் மீனை பிடிப்பதற்காக புழுக்கள் மற்றும் சிறிய மீன்களை கொண்டு அதாவது இவற்றை இரையாக வைத்து மீன்களை பிடிப்பது வழமையான செயல்பாடாகும்.

ஆனால் தற்பொழுது வைரல் ஆகி வரும் காணொளியில் சற்று வித்தியாசமாக கோழி குஞ்சு ஒன்றினை வைத்து மீன் பிடிப்பது பலரையும் வி ய ப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காணொளியானது வித்தியாசமான முறையாக இருப்பதினால் வைரல் ஆகி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *