படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைத்த தமிழனின் மருத்தும் !!

மருத்துவம்

தற்போது நவீன மருத்துவ முறைகளால் எவ்வித பலனும் கிடைக்காமல் இருப்பதால் ஆதிகால மருத்துவரைகளை நாடுகின்றனர். பாட்டி வைத்தியத்தில் உள்ள ஓர் வித்தியாசமான வைத்தியம் தான் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவது. இப்படி செய்வதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.

இந்த ஆசிட் இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளையும் வழங்குகிறது. இரவில் படுக்கும் போது பாதங்களில் வெங்காயத்தை வைத்து கொண்டு தூங்கினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவற்றை பாதங்களில் வைத்துக் கொண்டு படுத்தால், இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.

வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்குமாம்.

முக்கியமாக வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடுமாம்.

உங்களுக்கு குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தால், வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *