நாய் ஒன்றிக்கு குரங்கு செய்த மாபெரும் உதவி !! மனிதர்களை போல குணத்தை வெளிப்படுத்திய சம்பவம் !!

வைரல்

மனிதர்களை போல குணத்தை ….

உலகில் நிகழ்வுகள் பலவும் ஒரு புதிய படிப்பினைகளை மனிதர்களுக்கு கற்று கொடுத்து வருகிறது. ஏனெனில் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட மனித இயல்பு மாற்றும் மனித நேயம் இன்றைய சூழலில் மறிக்கொண்டு வருகிறது.
தற்போதைய சூழலில் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது,

மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலா கட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது,

குரங்கு ஒன்றின் செயல் தற்பொழுது அநேகரிடைய ரசிக்கபட்டு வருகின்றது. ஏனெனில் மனிதர்களை போல உதவி செய்யும் குணமுடைய இந்த குரங்கின் செயல் முறை கணபடுவதே ஆகும். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத் தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *