7ம் அறிவுள்ள குரங்கை பார்த்து இருக்கிறீர்களா !! மனிதர்களை போல மொபைலை பயன்படுத்தும் குரங்கின் அதிசய காணொளி !!

வைரல்

மனிதர்களை போல அறிவுள்ள …….

கடவுளுடைய படைப்பில் மனிதனுக்கு ஆறு அறிவையும் விலங்குகளுக்கு ஐந்து அறிவும் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் சிந்தித்து செயலாற்றும் தன்மையை கொண்டுள்ளான். இதனாலேயே இன்றைய நவீன உலகத்தின் பங்கிற்கு பெரிதும் பங்காற்றி வருகின்றான். ஆனால் மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது,

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி யப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகளும் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் குறித்த வீடியோ காணொளி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இந்த காணொளி உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பாக நிச்சயம் இருக்கும். ஏனெனில் இங்கு ஒரு கட்சியில் குரங்கு ஓன்று மனிதர்களை போல போனை பாவிப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது, தற்பொழுது குறித்த காட்சியை பலரும் பார்வையிட்டு மனிதர்களுக்கு இணையாக தற்பொழுது விலங்குகளும் மொபைல் பாவிக்க ஆரம்பித்து விட்டன என கருத்துக்களை கூறு வருகிறார்கள்.

7ம் அறிவுள்ள குரங்கை பார்த்து இருக்கிறீர்களா மனிதர்களை போல மொபைலை பயன்படுத்தும் குரங்கின் அதிசய காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *