அட்வைஸ் கொடுக்கும் தாய் கிளியின் சூப்பரான காணொளி !! பலரையும் கவர்ந்து இழுத்த அழகு காட்சியை பாருங்க !!

வைரல்

அட்வைஸ் கொடுக்கும் தாய் கிளி …..

சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்னும் பழமொழிக்கேற்ப அநேகரை கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளிகள். பறவையினங்கள் அதிகமானவர்கள் வீடுகளில் செல்ல பிராணியாக இருப்பது தான் இந்த கிளிகள், அதிக வீடுகளில் காணப்படும் கிளிகள் மனிதர்களோடு கதைப்பதும் தனி அழகுதான். ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால்,

அதிகளவிலான மக்கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். கிளிகளைப் பார்ப்பதற்கு மட்டும் இன்றி அவற்றோடு கதைப்பதும் , அதே நேரம் கிளிகள் கதைப்பதை கேட்பதும் அழகு தான். அதே நேரத்தில் கிளைகளின் மொழியும் சற்றுவித்தியாசமானது என்று தான் சொல்ல வேண்டும் ,

அதிகமான நேரங்களில் மனித மொழி பேசும் கிளிகள் பார்த்து இருப்போம், கிளிகளின் மொழியில் அட்வைஸ் கேட்டு இருக்கிறீர்களா ? அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் கிளி குஞ்சு ஒன்றிற்கு அட்வைஸ் கொடுக்கும் தாய் கிளியின் சூப்பரான காணொளி பலரையும் கவர்ந்து வருகிறது. கிளிகள் பேசும் அழகே தனி அழகு என சொல்லலாம்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *