எ தி ர்பாராத நேரத்தில் சிறுவனிடம் நெருங்கி வந்த முதலை !! ரகசிய கேமராவில் பதிவாகிய வைரல் காட்சிகள் உள்ளே !!

வைரல்

சிறுவனிடம் நெருங்கி வந்த முதலை ……..

எப்பொழுதுமே சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவிரும்பும் பருவம் என்னால் அது குழந்தைகள பருவம் தான். இவர்களின் உலகம் குருகியதாகவும், மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் காணப்படும். எந்த கவலைகளும் இல்லாமல் ஆசை படத்தை செய்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதனால் தான் அதிகமானவர்கள் குழந்தைகளை ரசிப்பதும் அதே நேரம் அந்த பருவத்தில் நினைத்து ஆனந்தம் அடைவதும் உண்டு.

பொதுவாக குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் பல நேரங்களில் குழந்தைகளின் செயல்கள் ஆ ப த்தில் சென்று முடிவதும் உண்டு.

ஏனெனில் எதை பற்றியும் சிந்திக்கமல் விளையாட்டு தனமாக சென்று பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளுவது உண்டு. எப்படி இருந்தாலும் குழந்தைகள மற்றும் சிறுவர்கள் மிகவும் கவனமுடன் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோர்களிடமும் இருக்க வேண்டிய பொறுப்பாகும். ஆனால் தற்பொழுதெல்லாம் விளையாட்டு தனமாக நடந்து கொள்ளும் பெற்றோர்களும் உண்டு.

தற்பொழுது வைரலாகி வரும் காணொளியையோ சற்று பாருங்க. எதிர்பாராத நேரத்தில் சிறுவனிடம் நெருங்கி வந்த முதலை ரகசிய கேமராவில் பதிவாகிய வைரல் காட்சிகள் உள்ளே தற்பொழுது வைரலாகி வருகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

வீடியோ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *