கிராமத்து மண் வாசனையை கண்முன்னே கொண்டுவந்த குட்டிஸ்கள் !! பலரது பாராட்டுகளை பெற்று வரும் நெகிழ்ச்சியான காணொளி !!

வைரல்

கண்முன்னே கிராமத்து மண் வாசனையை ……

குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு. எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள்.

சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள். பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

சிறு குழந்தைகளை செய்யும் குறும்புகளை பல நேரங்களில் பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். அந்தளவுக்கு குழந்தைகளின் குறும்பும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் ரசிக்க செய்பவையாக இருக்கும். பிஞ்சு மழலையின் மொழி கேட்கவே ஒரு வித ஆனந்தம் சந்தோசத்துடன் கூடிய சூழலை இவர்கள் உருவாக்கி விடுவார்கள் அந்தளவுக்கு இனிமையானவர் குழந்தைகள்.

கிராமத்து மண் வாசனையை கண்முன்னே கொண்டு வந்த குட்டிஸ்கள் பலரது பாராட்டுகளை பெற்று வரும் நெகிழ்ச்சியான காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *