மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு தமிழை தெறிக்கவிடும் மைனா !! லட்சம் பேரை ரசிக்க வைத்த சம்பவம் !!

வைரல்

தமிழை தெறிக்கவிடும் மைனா ……..

இயற்கையின் படைப்புகளில் பறவைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது. நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பறவையினங்கள் நாளுக்குநாள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்பட்டு வருகின்றன அந்த வகையில் நாம் கண்டிராத கேட்டிராத சில வினோத உயிரினங்களைப் பற்றிய தெளிவு அதிகமானவர்களிடம் இல்லை. அந்த வகையில் மைனா பற்றி எல்லோரும் அறிந்து இருப்போம்.

கதைக்கும் இயல்புடைய மைனா உங்களை ஆ ச்ச ர் யத்தில் ஆழ்த்தும் என்பது மட்டும் நிச்சயம்
இதுவரைக்கும் பதிவுசெய்யப்பட்ட அளவுகள் படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக் கின்றன அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான் எல்லா மக்களுக்கும் தெரியும். மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத உயிரினங்களாக இருக்கும்.

இங்கு ஒரு காணொளியில் மைனா ஒன்று கதைக்கும் விதம் பலரையும் கவர்ந்து வருகிறது, ஏனெனில் அதிகமானவர்களுக்கு மைனா கதைக்கும் என்பது தெரிந்திருக்கும் ஆனால் அதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அநேகருக்கு கிடைப்பதில்லை, இங்கு வைரலாகி வரும் காணொளியில் மைனா ஒன்று அழகாக தமிழை கதைக்கும் விதம் அநேகரால் ரசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *