ஊரே ஒன்றுதிரண்டு செய்யும் வேலையை பாருங்கள் !! இப்படியெல்லாம் மீன் பிடிக்கும் முறைகளை பார்த்திருக்க வாய்ப்பில்லை !!

வைரல்

ஊரே மீன் பிடிக்கும் முறை ….

வாழ்க்கையை எப்பொழுதுமே ரசித்து வாழ வேண்டும். இன்றைய சமூகத்தில் இந்த நிலைப்பாடு குறைந்து செல்கிறது, சிறப்பான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியத்திற்கும் எப்பொழுதுமே வயது ஒரு தடை இல்லை. அதாவது ஒரு ஊரே இணைந்து மகிழ்ச்சியாக செயல்படும் செயல் ஓன்று தற்பொழுது அனைவரையும் கவர்ந்து வருகிறது. எந்த வயதிலும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒவ்வொருவருடைய மனநிலை தான் காரணம்,

எண்ணமும் சிந்தனையும் சீர்பொருந்தி விட்டால் வாழ்க்கை மேன்மை அடைந்து விடும்.இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான் வாழ்க்கை. இரண்டுக்கும் இடைபட்ட காலம் தான் இந்த மனிதனை இந்த உலகில் வாழ வைக்கிறது. வெறுமனே சந்தோசம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கை ரெம்ப அலுத்து விடும், அதுவே துன்பம் மட்டும் இருக்குமானால் வாழ்க்கையே அநேகருக்கு வெறுத்துவிடும்.

இரண்டுமே அளவாக இருக்கிற போது வாழ்க்கை சிறப்பாக அமைந்துவிடும். மீன் பிடிப்பதற்கு எத்தனையோ முறைகள் உள்ளன, பொதுவாக படகில் சென்று மீன் பிடிப்பார்கள், அல்லது வலையில் மீன் பிடிப்பார்கள், தூண்டில் இவ்வாறு பலவகைகளை கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் தற்பொழுது இந்த வைரல் காணொளி பலரையும் ஆச்சர்யத்தில் சிந்திக்க செய்துள்ளது,

ஏனெனில் இதுவரையில் எவருமே இந்த மாதிரி மீன் பிடித்து பார்த்திருக்க மாட்டார்கள். தற்பொழுது ஊரே ஒன்றுதிரண்டு இப்படியெல்லாம் மீன் பிடிக்கும் முறைகள் இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *