டவுட்டுன்னா நீங்களே பாருங்க !! இப்படியெல்லாம் டிராக்டர் ஓ ட் டுவதற்கு சாத்தியமா பெண்களால் மட்டும் தான் இயலும் !!

வைரல்

நீங்களே பாருங்க பெண்களால் தான் ……..

நாட்டின் கண்கள் பெண்கள் என கூறுவார்கள், சமூதாயத்தின் வளர்ச்சி தற்போதைய காலங்களில் பெண்களுக்கான சிறந்த ஒரு இடத்தினையும் முக்கியத்துவத்தினையும் கொடுத்து வருகிறது, பெண்கள் அடிமைகளாகவும் வீட்டுக்குள் அடைபட்டு இருந்த காலங்களுக்கும் தற்போதைய காலங்களுக்கு ஒரு ஒப்பீடு செய்தால் பெண்களின் பங்களிப்பு தற்போதைய காலங்களில் மிக பெரியது என சொல்லலாம்.

இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள், பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெண்கள் சமூதாயம் மாற்றம் கண்டு வருகிறது, ஆண்களுக்கு நிகர் பெண்களும் ஓன்று என்ற சமத்துவம் மற்றும் சமநிலை ஏற்படுத்தபட்ட பின் நவீன உலகில் ஆண்களையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு வளர்ச்சியை பெண்களிடையே காண முடிகிறது.

அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி பெண்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியெல்லாம் டிராக்டர் ஓ ட் டுவதற்கு சாத்தியமா பெண்களால் மட்டும் தான் இயலும் என்று கூறும் அளவிற்கு பெண்ணொருவருடைய திறமை செம்ம வைரலாகி வருகிறது, குறித்த கட்சியில் பெண் எப்படி டிராக்டர் பயன்படுத்துகிறார் என்பதை நீங்களே பாருங்க.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *