ஓவர் சீன் போ ட் டால் இப்படித்தான் ஆகும் !! கடுப்பாகிய காண்டாமிருகம் என்ன செய்தது தெரியுமா !!

வைரல்

கடுப்பாகிய காண்டாமிருகம் …….

எல்லா நேரங்களிலும் விலங்குகள் ஒரே நிலையில் காணப்படுவதில்லை, ஐந்து அறிவுள்ள விலங்குகளாக இருந்தாலும், அதிகமான விலங்குகள் மனிதர்களுடன் இணைந்து ஒன்றாக பழக்கூடியனவாக இருக்கும், ஏனெனில் அதிகமான விலங்குகள் நன்றியுணர்வு உள்ளனவாகவும் நேரம் பாசமுடன் பழக கூடியனவாகவும் இருக்கும். பல நேரங்களில் விலங்குகளின் இயல்பு வெளிப்படுத்துபவையாக இருக்கும்.

எப்படி தான் மனிதன் விலங்குகளுடன் நெருங்கி பழகி இருந்தலும் ஐந்து அறிவுள்ள ஜீவன்கள் எப்பொழுதுமே அதன் இயல்பு குணங்களில் இருந்து மாறுபடாது என்று சொல்லலாம், விலங்குகளுக்கே உரித்தான அந்த இயல்பினை அவைகள் கொண்டிருப்பதால் தான் மனிதனுக்கு விலங்குகளுக்குமிடையில் ஒரு இடைவெளி எப்பொழுதும் காணப்படுகிறது.

பொதுவாக விலங்குகளை உற்று நோக்கினால் ஒரு சில விலங்குகளை விட ஏனைய அனைத்துமே மனித சமுதாயத்திற்கு ஆ ப த்தை தருபவையாக தான் உள்ளது, பல நேரங்களில் மனிதர்கள் இத்தனியா மறந்த உய்வடுவதால் தான் பிரசனைகளில் மா ட் டிக்கொள்ள நேரிடுகிறது. அதாவது விலங்குகளின் குணவியல்பை அறிந்து அதற்கேற்ப செயற்பட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை.

இதை மறந்து செயற்படுவதால் தான் இவ்வாறான விளைவுகளை மனிதர்கள் சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில் தான் தற்பொழுது குறித்த இந்த காணொளியும் வைரலாகி வருகிறது . அதாவது தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *