சிவன் சிலை மீது ஊற்றும் நெய் வெண்ணெய்யாக மாறும் அதிசயம் !! எங்கே என்று தெரியுமா !!

ஆன்மீகம்

நெய் வெண்ணெய்யாக மாறும் ……

உலகில் தினம் தினம் ஏதாவது அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூ ழ் க வைத்து விடும். அப்படி வித்தியாசமான நிகழ்வுகள் பலவற்றையும் இன்றைய இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்துகொள்ளமுடியும். அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வருவது தான் சிவன் சிலை மீது ஊற்றும் நெய் வெண்ணெய்யாக மாறும் அதிசயம்.

கர்நாடாக மாநிலத்தில் உள்ளது சிவகங்கா என்கிற கிராமம்.இந்த பகுதியில் உள்ளது ஒரு சிவா பெருமான் கோவில். இந்த கோவிலுக்கு செல்ல பெங்களூருவில் இருந்து சரியாக 60 கிமீ தூரத்தில் அமைந்து உள்ளது தான் இந்த சிவன் கோவில். இந்த கோவிலில், ஐந்து அடி உயரத்தில் கம்பீரமான சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கதிற்கு பூஜை செய்ய, அருகிலேயே நெய் விற்கிறார்கள்..வரும் பக்தர்கள் நெய்யை வாங்கிக் கொண்டு சிவன் சிலைக்கு பூஜை செய்ய கொடுப்பார்கள்.

அவ்வாறு கொடுக்கப்படும் இந்த நெய்யானது, சிவன் சிலை மீது நெய்யை கொண்டு, பூசாரி அபிஷேகம் செய்து, பின்னர் வரும் பக்தர்களிடம் அந்த நெய்யை திரும்ப பிரசாதமாக கொடுப்பார்.
இவ்வாறு திருப்பி தரப்படும் நெய், வெண்ணெய்யாக மாறி இருக்கும். இந்த கோவிலின் சிறப்பம்சம் இதுதான். இந்த அற்புத கட்சியை காண, ஏராளனமான பக்தர்கள் அந்த சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *