சிவன் சிலை மீது ஏறிய நல்ல பாம்பு… கடவுளாக நினைத்து வழிபட்ட பக்தர்கள் !!

ஆன்மீகம்

கடவுளாக நினைத்து …..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அது மட்டும் இன்றி சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் பொய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வியக்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் சிவன் சிலையின் கழுத்தில் பாம்பு படமெடுத்து ஆடிய காட்சிகள் ப ர ப ர ப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன. அந்த மாநிலத்தின் கரீம்நகரில் கோவிலின் வெளியே பிரமாண்டமான சிவன் சிலை உள்ளது. நிகழ்ச்சி நாள் அன்று சிவன் சிலையில் பக்தர்கள் வழிபாடு செய்ய வந்தனர். அப்போது, அந்த சிலையின் கழுத்தில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்த நிலையில் இருந்தது.

இதை கண்ட பக்தர்கள் பீ தி ய டை ந் தாலும், பின்னர் வழிபாடு செய்தனர். சிவன் கழுத்தில் பாம்பு இருப்பதாக புராணங்களில் கூறப்படுவதை உறுதி செய்வதே போலவே இந்த காட்சி இருப்பதாக பக்தர்கள் நெகழ்ச்சியோடு வழிபாடு செய்தனர்.இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் பதிவேற்றப்பட்டு ப ர ப ர ப் பா ய் பார்க்கப்படுகின்றன. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *