வித்தியாச சாமியாரால் அ மா னு ஷ்யங்களுக்கு மதியில் நடக்கும் அதிசயம் !! வி ய க்கும் சூழலியலாளர்கள் !!

ஆன்மீகம்

வித்தியாச சாமியாரால் …

சாமியார் என்றால் ஜடாமுடி, நீண்ட தாடி, கையில் உத்திராட்ச கொட்டை, காவி உடை என்றுதான் எல்லோருக்கும் டக்கென நினைவுக்கு வரும். ஆனால் இவர் வித்தியாசமான சாமியார். கடவுளை நினைக்கும் நேரம் தவிர ஓய்வு நேரங்களில் உருப்படியான காரியம் ஒன்றை செய்து வருகிறார். அது கையில் கிடைக்கும் பேப்பரை வைத்து பேனாக்களை தயாரிக்கிறார்.

இவரது பெயர் கிருஷ்ண பிஹாரி. உத்தரப் பிரதேச மாநிலம் தல்மா என்ற இடத்தில் உள்ள கந்தேஸ்வரி ஆசிரமத்தில் சாமியாராக இருக்கிறார். இவர் வழக்கமான சாமியார்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். பிளாஸ்டிக்குக்கு இவர் மிகப் பெரிய எதிரி. இந்த பேப்பர் பேனாக்களை ஏழைகளுக்கு இலவசமாக தருகிறார் என்பது இன்னொரு ஆ ச் ச ரியம். இதற்காக ஆகும் செலவையும் இவரே பார்த்துக் கொள்கிறார்.

இவரது பக்தர்கள் சிலர் பேனாக்கள் தயாரிப்புக்காக அவ்வப்போது பணமும் கொடுத்து உதவுகிறார்களாம். இதுவரை 400 பேனாக்களை இவர் தயாரித்து கொடுத்துள்ளாராம். ஏன் சாமி இப்படி வித்தியாசமா இருக்கீங்க என்று கேட்டபோது, பிளாஸ்டிக் சுற்றுச்சூழலை பா தி க் கிறது. எனவேதான் பேப்பரிலிருந்து பேனாவைத் தயாரிக்க முடிவு செய்தேன். பிளாஸ்டிக்கை முழுமையாக ஒ ழி க்க வேண்டும்.

அது நமது கையில்தான் உள்ளது. இந்த விடயம் அறிந்த சூழலியலாளர்கள் அ தி ர் ச் சிய டைந்துள்ளதுடன், அவரை பாராட்டியும் வருகின்றனர். உதவியை நான் எ தி ர் பா ர்ப் பதில்லை. மகிழ்ச்சியாக ஒரு சமூக நோக்கோடு செய்கிறேன் என்று கூறுகிறார் கிருஷ்ண பிஹாரி. இவர் தெய்வீகமானவர் மட்டுமல்ல.. சுற்றுச்சூழலுக்கு தேவையானவரும் கூட. இவரை பலர் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *