நீருக்கடியில் தென்பட்ட விநோதவகை மீனினம் !! கமெராவில் பதிவாகிய இந்த மீனை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை !!

வைரல்

கமெராவில் பதிவாகிய மீனினம் …….

நாள்தோறும் புதினங்களும் அதிசயங்களும் ஆங்காங்கே கேள்விப்பட்டு வருகின்றோம். இன்றைய உலகில் பல மாற்றங்களும் அதிசயங்களும் பெருகிக்கொண்டே செல்கிறது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட அளவுகளின்படி ஏறத்தாள 86 இலட்சம் வகையான உயிரினங்கள் இந்த பூமியில் இருக்கின்றன என ஆய்வுகள் கூறினாலும் அந்த ஒவ்வொரு உயிரினமும் மாறுபட்ட பண்புகளுடன் மாறுபட்ட சூழலில் வாழும் ஒரு சில வகை உயிரினம் தான்.

ஆனால் அறிந்து கொள்ளமுடியாத இன்னும் அநேக உயிரினங்கள் அதாவது மற்றதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத சில உயிரினங்கள். மனிதர்கள் அரிதான நேரத்தில் மட்டும் பார்க்கக் கூடிய அரிய வகை உயிரினங்களாக அப்போது இருக்கும். உலகில் தினம் தினம் ஏதாவது வி னோதங்களும் வி சி த் திர ங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும்.

அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் கேள்விப்படும் பொழுது நமக்கும் சற்று ஆ ச் ச ர் யத்தை உண்டு பண்ணி விடுகிறது. அந்த வகையில் இன்றும் உங்களுக்கு இது ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பாக இருக்கும். தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *