உலகளவில் ட்ரெண்டிங் ஆகி வரும் நாய் ஒன்றின் செயல் … தி டீ ரென சுருண்டு விழுந்த பெண்ணுக்கு நாய் செய்த உதவி !!

விந்தை உலகம்

பெண்ணுக்கு நாய் செய்த உதவி …..

கனடாவில் தன்னுடன் நடைபயிற்சி வந்த எஜமானி தி டீ ரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தவரை தனது சாமர்த்தியத்தால் நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. கனடாவில் ஓட்டாவா பகுதியைச் சேர்ந்த ஹேலி மூர் என்ற பெண் கடந்த 16ம் திகதி தனது நாய் Clover-உடன் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென வலிப்பு ஏற்பட்டு ஹேலி மூர் சு ருண்டு விழுந்தார்.

உடனே நாய் நொடிப் பொழுதில் அவரது உயிரைக் காப்பாற்ற படாத பாடுபட்டுள்ளது. இறுதியில் எஜமானியைக் காப்பாற்ற எதிரே வந்த வாகனத்தினை சாலையின் நடுவே சென்று நிறுத்தி தனது எஜமானியின் உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சியாக காணொளியினை இங்கு காணலாம். ஹேலிக்கு தி டீ ரெ ன்று எப்படி வலிப்பு நோய் வந்தது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அவரது பெற்றோர்,

ஆனால் செல்ல நாய் Clover-ன் செயல் தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த செயலானது உலகளவில் ட்ரெண்டிங் ஆகி வரும் வகையில் தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *