அதிஷ்டமே தேடி வரும் பெயரின் முதல் எழுத்து எது தெரியுமா !! இந்த எழுத்து உள்ளவர்களுக்கு இப்படியொரு அதிஷ்டமா !!

ஆன்மீகம்

உங்கள் முதல் எழுத்து இதுவா ….

P – இவர்கள் திறமைசாலியாக, அறிவுக்கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பார்கள். படபடவென பேசும் இவர்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், நல்ல அழகான துணையைத்தான் தேடுவார்கள்.

Q – இந்த எழுத்தை கொண்டவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பார்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு திடமான கருத்துக்கள் இருக்கும். இவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். மேலும், ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள். மனதில் ஊக்கமும், உறுதியும் உடையவர்கள். திட்டமிட்ட காரியத்தை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள்.

R – இந்த எழுத்தை உடையவர்கள் உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பார்கள். சவால்கள் என்றால் இவர்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வார்கள். பின் அமைதியுடன் வாழ விரும்பும் இவர்கள், தங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவார்கள்.

S – இவர்கள் பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும் எழுத்து. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவார்கள். மேலும், புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பார்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது.

T – இவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் இவர்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மனவலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *