குழந்தையோடு குழந்தையாக மாறி விளையாடும் நாய் !! இந்த மாதிரியெல்லாம் இந்த உலகில் நடக்குமா ரசித்து பார்க்கும் காட்சி !!

வைரல்

பலரையும் ரசிக்க வைத்த காணொளியை …….

பொதுவாக குழந்தைகள் என்றாலே அந்த இடம் முழுக்க சந்தோஷத்திற்கும், குறும்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. குழந்தைகளை பார்த்தால் மகிழ்ச்சியில் துக்கத்தை கூட மறந்து புன்னைகைப்போம். குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள்.

விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் எதையுமே பொருட்படுத்துவதில்லை. அதே போல தான் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளும் சுட்டி தனங்கள் நிறைந்தன. இந்த செல்ல பிராணிகளுடன் இணைந்து அதனுடன் சற்று நேரத்தை செலவழித்தால் நாம் துக்கத்தை மறந்துவிடுவோம்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் எப்பொழுதும் மனிதர்களுடன் இணைந்து பாசத்தை வெளிப்படுத்தும் செல்ல பிராணிகளாக இருக்கும். இங்கும் குறித்த காணொளியில் நாய்கள் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தை தனமாகவே மாறி விளையாடுகிறது. குழந்தையின் சிரிப்பும் நாயின் குறும்பும் பார்ப்பவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *