வீட்டு கதவை தட்டும் தி டீ ர் அதிஷ்டம் !! யாருக்கெல்லாம் தேடி வரபோகிறது இந்த நான்கு ராசியில் உங்களது ராசி எது !!

ஆன்மீகம்

யாருக்கெல்லாம் தேடி வரும் அதிஷ்டம் …

மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும் போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம் – தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் வெளிப்படும். அரசாங்கத்திடம் எ திர்பார்த்த செய்திகள் வந்து சேரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை – வடக்கு அதிர்ஷ்ட எண் – 9 அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு

ரிஷபம் – உறவினர்களிடம் உள்ள உறவுநிலை மேம்படும். பொதுநலத் தொண்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளிவட்டாரங்களில் உங்களுக்கு செல்வாக்கு அமோகமாக இருக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் குறையும். அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட எண் – 2 அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

மிதுனம் – தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழிலில் அலைச்சல்கள் இருக்கும். ஆனால் லாபம் உண்டாகும். பல நாள் பிரச்னைகள் பனிபோல் தீரும். அதிர்ஷ்ட திசை – தெற்கு அதிர்ஷ்ட எண் – 5 அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை

கடகம் – கணவன், மனைவிக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து அன்பு அதிகரிக்கும். கூட்டாளிகளால் சாதகமான சூழல் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை – மேற்கு அதிர்ஷ்ட எண் – 1 அதிர்ஷ்ட நிறம் – ஊதாநிறம்

சிம்மம் – உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். பணிச்சுமை அதிகரிக்கும். வீண் கவலைகள் வந்து போகும். எந்த காரியத்தையும் நிதானமாக செய்ய வேண்டும். போட்டி மற்றும் பந்தயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட திசை – வடக்கு அதிர்ஷ்ட எண் – 6 அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை

கன்னி – பிள்ளைகளால் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சியில் அடுத்த கட்டத்துக்கச் செல்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும். அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட எண் – 4 அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்

துலாம்- கடல்வழி பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு நன்மை உண்டாகும். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். தாயின் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். பொருள் சேர்க்கை ஏற்படும். கலைஞர்களுக்கு சாதகமான நாளாக அமையும். அதிர்ஷ்ட திசை – தெற்கு அதிர்ஷ்ட எண் – 5 அதிர்ஷ்ட நிறம் – அடர் பச்சை

விருச்சிகம் – சகோதரர்களிடம் அமைதியாக நடந்து காரியம் சாதிப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய பயணங்கள் மேற்கொண்டிய சூழல் வரலாம். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் நாளாக இருக்கும். அதிர்ஷ்ட திசை – மேற்கு அதிர்ஷ்ட எண் – 9 அதிர்ஷ்ட நிறம் – பல வண்ண நிறங்கள்

தனுசு – ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். தந்தை மற்றும்பிள்ளைகளுக்கு இடையே இருந்து வந்த கருது்து வேறுபாடுகள் நீங்கி, சுமூக நிலை உண்டாகும். வாக்குத் திறமையால் பெருஐம உண்டாகும். நிர்வாகத்தில் சாதகமான சூழல் கிடைக்கும். புண்ணிய யாத்திரைகள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அதிர்ஷ்ட திசை – வடக்கு அதிர்ஷ்ட எண் – 3 அதிர்ஷ்ட நிறம் – மிதமான கறுப்பு

மகரம் – உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படும். வாகனப் பயணங்களில் கவனமுடன் இருத்தல் வேண்டும். அதிர்ஷ்ட திசை – கிழக்கு அதிர்ஷ்ட எண் – 7 அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

கும்பம் – நண்பர்களின் மூலம் தொழிலில் வெற்றி வாய்ப்புகள் பெருகும். சர்வதேச வணிகத்தில் நினைத்த பலன்களை அடைவீர்கள். அரசுப் பணிகளுக்கான வாய்ப்பும், அரசு அதிகாரிகளின் உதவியும் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் குதூகலத்தில் திளைப்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை உண்டாகும். பணியிடங்களில் புகழ் பெறுவீர்கள். அதிர்ஷ்ட திசை – தெற்கு அதிர்ஷ்ட எண் – 1 அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்

மீனம் – புதிய வேலை தேடுபவர்களுக்கு அரசுப் பணியிட வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து சுப செய்திகள் வந்து சேரும். உடல் நலத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகி, நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எ திர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை – மேற்கு அதிர்ஷ்ட எண் – 3 அதிர்ஷ்ட நிறம் – அடர் மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *