இப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா !! நேராக சந்தித்து கொண்ட புலியும் சிங்கத்தினதும் வைரல் காட்சி !!

வைரல்

நேராக சந்தித்து கொண்ட புலியும் சிங்கமும் ….

சிங்கம் மற்றைய விலங்குகளிடமிருந்து தங்களை தனித்து காண்பிக்கும் பல பண்புகளை விலங்குகளை கொண்டுள்ளன.
விலங்குகள தமது உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்காக வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. காட்டுக்கே ராஜா நம்ம சிங்கம் தான். பூனைப் பேரினத்தை சேர்ந்தவைகளை தான் இந்த சிங்கங்கள். சிங்கங்களின் தோற்றமும் நடையும் ஒரு கெம்பிரத்தை கொடுக்கும். இதனால் தான் ஏனைய விலங்குகள் சிங்கத்தை கண்டு ஓடுவதுண்டு.

நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீ ரி யும் இது தன் எல்லை என மற்ற சிங்ககளுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. பொதுவாக சிங்கத்தை காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர்,

எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஒரு இளைய ஆண் சிங்கத்தால் அ டி த்து வி ர ட் டப்பட்ட போது மட்டுமே தனியாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டது. அப்போது அச்சிங்கம் கிழப்பருவத்தை எட்டியதால் அவற்றின் வேட்டையாடும் திறன் குறைந்திருப்பதுடன் வேறு விலங்குகள் வேட்டையாடிப் தின்றது போக மீதி இருந்த உணவையே உட்கொள்கிறது.

இப்படியொரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா !! நேராக சந்தித்து கொண்ட புலியும் சிங்கத்தினதும் வைரல் காட்சி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *