மனிதர்களைபோல கரட் சாப்பிடும் அதிசய மீனை பார்த்து இருக்கிறீர்களா !! இணையத்தில் 15 மில்லியன் பேரை வி ய ப்பில் ஆழ்த்திய வைரல் காணொளி !!

வைரல்

15 மில்லியன் பேரை பார்க்க செய்த ….

உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொரு இயல்பை கொண்டவையாக உள்ளன. ஒரே இனமாக இருக்கும் மனிதர்களுக்குள்ளே வெவ்வ்ரு இயல்புகளும் குணங்களும் காணப்படுவது போல தான் இதுவும். அதாவது மாறுபட்ட சூழலில் வாழும் உயிரினங்கள் வெவ்வேறு குணமுடையது. அதாவது ஒரே இனத்தை உடைய உயிரினகள் எல்லாமே ஒரே குணமுடையனவாக இருக்கும். இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே.

ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி அநேகருக்கு அநேகருக்கு சற்று வி ய ப் பையும் ஆ ச் ச ர்யத்தையும் ஏற்படுத்தலாம், ஏனெனில் இதுவரை எவரும் கேள்விப்படாத ஒரு சம்பவமாக இந்த காணொளியில் கட்சி காணப்படுகிறது. அதவது குறித்த காணொளியில் காணப்படும் மீன் ஒன்று கரட் சாப்பிடும் அதிசய காட்சி சேம வைரலாக வளம் வருகிறது.

இதுவரைக்கும் நாம் கேள்விப்பட்ட மீன்கள் கடல்களிலும் ஆறுகளிலும் குளங்களிலும் உள்ள பாசி மற்றும் அங்குள்ள உணவுகளையே உண்கின்றன என கேள்விபட்டு இருப்போம் ஆனால் தற்பொழுது மனிதர்களை போல கரட் சாப்பிடும் மீனை பற்றி கேள்விப்படுவது அநேகருக்கு இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம். இதனாலேயே குறித்த காணொளி பல மில்லியன் பேரை ரசிக்க வைத்த காணொளியாகவும் வி ய ப்பில் சிந்திக்க செய்த காணொளியாகவும் உள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *