Godzilla vs kong போல இணையத்தில் ட்ரெங்டிங் ஆகி வரும் .. Monkey vs Cat சூப்பரான வைரல் காணொளி மிஸ் பண்ணிடாதீங்க !!

வைரல்

இணையத்தில் ட்ரெங்டிங் Monkey vs Cat ….

தற்போதைய இணைய உலகில் செம்ம வைரலாக பேசப்படும் விடம் என்றால் அது Godzilla Vs Kong பற்றிய கதை தான் இந்த கதையானது தற்பொழுது முழு உலகமே பேசும் பொருளாக மாறியுள்ளது ஏனெனில் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பும், படம் பற்றிய காணொளிகளும் நாளுக்கு நாள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை போலவே தற்பொழுது இணைய உலகில் வலம் வரும் வைரல் காணொளி என்றால் அது இந்த Monkey vs Cat பற்றியது தான்.

விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த் து வந்துவிடுமோ என்று அ ச் ச த் தில் தான் மனிதர்களை தா க் கு கிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வி ய ப் பா கத்தான் இருக்கும்.

அதே நேரம் விலங்குகள் தம் =இனத்தை சேராத மற்றைய விலங்குகளுடனும் அன்பாகவும் பாசமுடனும் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். சில நேரங்களின் இவர்களுக்குள் ச ண் டை க ள் வந்து விடுவது உண்டு. இந்த காணொளியிலும் அப்படித்தான் விலங்குகள் ச ண் டை யிடுவதும் விளையாடுவதும், சில சமயங்களில் தா க் கு வ து போல் வரும் காட்சிகளும் பி ர மி க் கும் வகையில் உள்ளது.

Godzilla vs kong போல இணையத்தில் ட்ரெங்டிங் ஆகி வரும் Monkey vs Cat காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *