இப்படியொரு காட்சியை 5 ஸ்டார் ஹோட்டலில் கூட பார்க்க முடியாது !! அறுசுவையையும் கண் முன்னே கொண்டு வந்த நம்ம தமிழன் !!

வைரல்

அறுசுவையையும் கண் முன்னே …..

கடலில் உள்ள சிப்பி சங்கு ஒரு சில மீன் இதெல்லாம் கடல் அலையால் கடற்கரைக்கு வரும் அதனால் இந்த மாதிரியான பொருட்களை சா தா ர ண மாக எல்லா கடற்கரைகளையும் பார்க்க முடியும் ஆனால் சில கடற்கரைகளில் பெரும்பாலான மக்கள் நினைத்துக்கூட பார்க்காத பொருட்கள் கரை ஒதுங்கும் , பொதுவாக கடல்வாழ் உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் என்று கூறலாம்.

இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்து கொண்டு தான் இருக்கிறது, ஏனெனில் பாரம்பரியம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம். அதே நேரத்தில் தற்போதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது.

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்வதில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்ல முடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாக என்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். அந்த வகையில் அதிகமானவர்கள் அவதிப்படும் ஒரு காரியம் என்றால் அது கிச்சன் தான்.

ஏனெனில் சரியான உணவு சமைத்து வாய்க்கு ருசியாக கொடுக்க வேண்டும் என்பது பொதுவாக எல்லோருடைய மனதிலும் இருக்கும் ஒரு காரியம் என்று தான் கூறலாம். ஆனால் சரியான ஒழுங்கு முறை இல்லையென்றால் சமையல் சொதப்பி விடும். இப்படியொரு காட்சியை 5 ஸ்டார் ஹோட்டலில் கூட பார்க்க முடியாது அறுசுவையையும் கண் முன்னே கொண்டு வந்த நம்ம தமிழனின் காணொளி ஒன்று தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.

குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *