எதற்காக கடவுளுக்கு வாழைப்பழத்தை படைக்கிறோம் தெரியுமா? இதுவரை அறிந்திராத தகவல் என்ன தெரியுமா !!

ஆன்மீகம்

வாழைப்பழத்தை இதுவரை …..

இன்றைய மனித நிலைப்பாடு மாற்றம் பெற்று வருகிறது. என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் அதிகளவில் மனிதர்களையே பா தி ப் படைய செய்கிறது. ஆனால் விலங்குகளிடையே இந்த மாற்றங்கள் ஏற்படவில்லையென்று தான் சொல்லலாம்,

கடவுளுக்குப் படைக்க வேண்டுமென்றாலே வாழைப்பழத்தைத் தான் நாம் படைக்கிறோம். இதற்கு பலர், வாழைப்பழம் எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது. மேலும் மற்ற பழங்களை விட விலை குறைவு என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. அப்போ வேறென்ன காரணமாக இருக்க முடியும் என தெரிந்துகொள்ளுங்கள். மா, பலா, கொய்யா என் எந்த பழத்தை எடுத்துக் கொண்டாலும்,

அவை கொட்டையிலிருந்து முளைக்க ஆரம்பிக்கிறது. அந்த பழங்களின் கொட்டை மனிதராலோ பறவையோலோ சாப்பிடப்பட்டு தூ க்கியெறியப்படுகிறது. அதிலிருந்து கனி முளைத்து செடிகள் உருவாகின்றன. அது எப்படியானாலும் ஏதோ ஒரு உயிரினத்தின் எச்சில் பட்டபின் உருவாகியது ஆகையால் கடவுளுக்குப் படைக்கப்படும் முதன்மையான கனியாக அது இல்லை.அதேசமயம் வாழை மரம் கொட்டையிலிருந்து உருவாவதில்லை.

அது மற்றொரு வாழைக்குருத்திலிருந்து வேர்விட்டு வளர்கிறது. அதனாலேயே கடவுளுக்குப் படைக்கப்படும் தூய்மையான பழமாக வாழைப்பழம் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *