அடடே இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே !! வைரலாகி சூப்பரான ஒரு ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ் தெரியுமா !!

வைரல்

ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ் ………

ஆரம்ப காலங்களில் இருந்த மனிதனின் மனநிலைக்கும் தற்போதைய மனிதர்களின் மனநிலைக்கும் உள்ள இடைவெளி மிக தூரம் என்று தான் சொல்ல முடியும். இன்றைய நவீன உலகம் பல மாற்றங்களையும் வித்தியாசங்களையும் நோக்கி பயணித்தது கொண்டு இருக்கிறது, ஏனெனில் பாரம்பரியம் என்கிற ஒன்றை தாண்டிச் செல்லும் வண்ணம் தற்போதைய உலகில் பல மாற்றங்களை சந்தித்து வருகின்றோம்.

தற்போதைய காலங்களில் புதிய அப்டேட்களும் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டு வருகிறது, அது மட்டும் இன்றி புதிதாக உருவாகும் சந்ததிகள் கூட நாளுக்கு நாள் அப்டேட்களை மட்டுமே விரும்புகிறார்கள். இதனால் புதிதாக சிந்திக்க வேண்டும் என்கிற மன நிலைக்கு மனிதன் தள்ளப்படு வருகின்றான். அதே நேரத்தில் தற்போதைய சூழலில் தொழிநுட்பம் பாரிய வளர்ச்சியடைந்து வருகிறது, ஆறு அறிவுள்ள மனிதர்களின் சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் செல்கிறது.

அநேக நேரங்களில் சில காரியங்கள் அதிகமானவற்றை தெரிந்து கொள்ளுவதில்லை. ஆனால் இன்றைய நவீன உலகில் எல்லாமே நம் கைகளில் வந்துள்ளன என்று தான் சொல்லமுடியும் அந்தளவுக்கு இணைய பாவனை இன்று எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதன் காரணமாகஎன்ன என்ன தேவைகளோ அதனை இணைய தளங்களில் இருந்து அறிந்து கொள்ளமுடியும். அந்த வகையில் அதிகமானவர்கள் அவதிப்படும் ஒரு காரியம் என்றால் அது கிச்சன் தான்.

ஏனெனில் சரியான உணவு சமைத்து வாய்க்கு ருசியாக கொடுக்க வேண்டும் என்பது பொதுவாக எல்லோருடைய மனதிலும் இருக்கும் ஒரு காரியம் என்று தான் கூறலாம். ஆனால் சரியான ஒழுங்கு முறை இல்லையென்றால் சமையல் சொதப்பி விடும்.சின்ன சின்ன முறைகளையும் சரியாக பின் பற்றி ஒழுங்கு பாடத்தி வந்தோமானால் சமயல் எல்லோருக்கும் ஈஸியானதாக மாறிவிடும். இதனை சரியாக செய்யாவிடில் சமையல் செய்வதே ஒரு பெரிய வேலையாக தான் எல்லோருக்கும் இருக்கும்.

இனிமேல் இந்த மாதிரி டிப்ஸ்களை போலோவ் பண்ணுங்கள் உங்கள் வீட்டில் இனி எல்லாமே ஈசியாக தான் இருக்கும்…. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *