மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இந்த காணொளி மிக சிறந்த உதாரணம் !! பலரது மனங்களை நெகிழ செய்த வீடியோ என்ன தெரியுமா !!

வைரல்

மிக சிறந்த உதாரணம் என்ன தெரியுமா …..

பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்து கொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும். இந்த விலங்கினங்கள் தமக்கு எதாவது ஆ ப த் து வந்துவிடுமோ என்று அச்சத்தில் தான் மனிதர்களை தா க் கு கிறது. சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்து கொள்வதும் நாம் அறிந்ததே. விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான்.

அன்பு பாசமும் கரிசனையும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற மனநிலையும் இன்றைய சமூகத்தில் குறைவடைந்து செல்கிறது என சொல்லலாம். தற்போதைய பிஸி world இல் எல்லோருமே அதிவேகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள். அருகில் நின்று உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கவோ அதே நேரத்தில் அருகில் விழுந்து கிடப்பவர்களுக்கு உதவி செய்வதற்கு நேரம் இல்லாமல் மி தி த்து கொண்டு,

பயணிக்கும் நிலைக்கு இன்றைய மனித நிலைப்பாடு மற்றம் பெற்று வருகிறது. என்னதான் உலகம் வளர்ச்சி அடைந்தாலும் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மனித இயல்பும் சாயலும் மாறித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு வரும் காணப்படுகிறார்கள். மனித சமூதாயத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் அதிகளவில் மனிதர்களையே பா தி ப் படைய செய்கிறது. ஆனால் விலங்குகளிடையே இந்த மாற்றங்கள் ஏற்படவில்லையென்று தான் சொல்லலாம்,

மனித நேயம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இந்த காணொளி மிக சிறந்த உதாரணம் என்று சொல்லும் அளவிற்கு குறித்த இளைஞனின் செயல் காணப்படுகிறது. தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *