மணப்பெண்ணை பார்க்க கூடாதா …. என்னப்பா இது நம்ம மாப்பிளைக்கு வந்த சோதனை !! இணையத்தில் ட்ரெங்டிங் ஆகி வரும் கல்யாணம் இது !!

வைரல்

நம்ம மாப்பிளைக்கு வந்த சோதனை ……

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் தற்போது வாட்ஸ் அப், வீடியோ கால் என்று வந்துவிட்டதால் அவ்வாறான கஷ்டம் சற்று குறைந்துள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

ஆனாலும் திருமணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் அ டி க்கும் லூட்டி தாங்கமுடியாமல் இருக்கும். திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகள் சற்று வித்தியாசம் தான். அதே நேரம் கணவன் மனைவி இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றைய உறவுகளை விட வேறுபட்ட்து. அதே நேரத்தில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க தயங்கும் கணவனாக இருக்கலாம் மனைவியாக இருக்கலாம் ஆனால் வெளி இடங்களில் இருக்கும் முறை வீடுகளுக்குள் இருப்பதில்லை.

தற்போதைய காலங்களில் புதுவிதமாக ட்ரெங்டிங் ஆகும் வகையில் தான் திருமணங்கள் நடைபெறுகிறது.
இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம். அந்த புரிதல் தான் அன்பு என நான் சொன்னால் உங்களில் எத்தனை பேர் இதனை ஏற்றுக்கொள்வீர்கள்? அன்பு மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது.

அன்பு பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு மற்றும் தனிப்பட்ட உறவுமுறை இணைப்பின் உணர்வைக் திருமணங்களில் கொடுக்கிறது. இவ்வகையான திருமணங்கள் எப்பொழுதுமே மறக்க முடியாதாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைய காலங்களில் பலரும் பல வகைகளில் புதுசு புதுசாக ட்ரை பண்ணுறாங்க .இந்த காணொளியையும் சற்று பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *